DFCC ஜூனியர் ப்ளஸ்

DFCC ஜூனியர் ப்ளஸ்

DFCC வங்கியானது, பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் தமது பிள்ளைகளின் எதிர்கால நிதித் தேவைகளுக்காக உறுதியாக சேமிப்பதற்கு அவர்களை ஊக்குவிப்பதற்காக DFCC ஜூனியர் ப்ளஸ் சேமிப்புக் கணக்கானது பல சிறப்பான அனுகூலங்களுடன் மீள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய DFCC ஜூனியர் ப்ளஸ் சேமிப்புக் கணக்கானது சிறுவர்களுக்கு சிறு பராயத்திலிருந்து சேமிப்பு பழக்கத்தினை ஊக்குவித்து, பொறுப்பு மிக்க நாட்டு பிரஜைகளை உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது.

சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்

சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்

  •  ஆகக்குறைந்த வைப்புத் தொகை -ரூ.1 000
  • உயர் வட்டி வீதம்.

வகை வட்டி வீதம் (வ.வீ.)
ரூ. 1,000/- – ரூ. 999,99/- 5%
ரூ. 1,000,000 ற்கு மேல் 10%

தகைமைகள்

  • இலங்கைப் பிரஜையாக உள்ள 18 வயதுக்குக் குறைந்த சிறுவர்கள்
  • ஜூனியர் ப்ளஸ் கணக்கைத் திறப்பதற்கான ஆகக் குறைந்த வைப்புத்தொகை ரூபா 1,000/-

தேவையான ஆவணங்கள்

  • சிறுவரின் பிறப்புச் சான்றிதழுடன் விண்ணப்பப்படிவம்
  • பெற்றோரின் / பாதுகாவலரின் NIC/EIC பிரதி

எவ்வாறு விண்ணப்பிக்கலாம்

  •  உங்கள் அருகிலுள்ள கிளையினை நாடவும்- அருகிலுள்ள கிளை எது என்பதை அறியவும்
  • ஹொட்லைன் இற்கு அழைப்பினை ஏற்படுத்தவும் 0112-350000

டிஜிட்டல் வங்கியியல்(பாதுகாவலருக்கானது)

வட்டி வீதங்கள்

ஆதரவு நல்கும் வழிமுறைகள்

  •  சேமிப்பில் எங்களின் வலைப்பதிவினை வாசிக்கவும்.
  • எங்களது கணக்கு பொறியினை(Calculators) பார்வையிடவும்.
  • எங்களது கிளை/ATMs/CDMs இருப்பிடங்களை கண்டறியவும்.
  •  புத்தம் புதிய அட்டை மேம்படுத்தல் திட்டங்களை அறிந்துக்கொள்ளவும்.

[contact-form-7 id="4431" title="General Inquire Form" html_id="inquire-now-form"]

Warning: Trying to access array offset on value of type null in /var/www/html/dfcc.lk/wp-content/themes/dfccbank/template-parts/post/inquire-form-ta.php on line 79

Warning: Trying to access array offset on value of type null in /var/www/html/dfcc.lk/wp-content/themes/dfccbank/template-parts/post/inquire-form-ta.php on line 80

Warning: Trying to access array offset on value of type null in /var/www/html/dfcc.lk/wp-content/themes/dfccbank/template-parts/post/inquire-form-ta.php on line 80

Warning: Trying to access array offset on value of type null in /var/www/html/dfcc.lk/wp-content/themes/dfccbank/template-parts/post/inquire-form-ta.php on line 84